business

img

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னை,பிப்.19- ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ.64,280க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.8035க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,280க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையாகிறது.